தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெடுமை ; தொலைவு ; தாமதம் ; பறவைக் கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதம். (W.) 3. Delay, procrastination;
  • பறவைக்கூடு. நீள நீங்கிய பறவையின் விண்ணுற நிமிர்ந்தான் (கம்பரா. கவந். 40). Bird's nest;
  • தூரம். (பிங்.) கையா னீளமாப் புடைப்ப (சீவக. 2248). 2. Distance, remoteness;
  • நெடுமை. நீளம் பெறுங் கண்களே (திருக்கோ.109). 1. Extension, length;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. length, extension, duration, நெடுமை; 2. delay, தாமதம். சட்டையை நீளமாய் வைக்க, to make the garment pretty long. நீளத்திலே போக, to be protracted, to be put off. நீளத்திலே விட, to put off, to delay. நீளி, a tall person.

வின்சுலோ
  • [nīḷm] ''s.'' Extension, length, duration of time, &c., நெடுமை. 2. Distance, re moteness, தூரம். (சது.) 3. ''(fig.))'' Delay, pro traction, தாமதம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீள்-. [K. nīḷa, M.nīḷam.] 1. Extension, length; நெடுமை. நீளம்பெறுங் கண்களே (திருக்கோ. 109). 2. Distance,remoteness; தூரம். (பிங்.) கையா னீளமாப் புடைப்ப(சீவக. 2248). 3. Delay, procrastination; தாமதம். (W.)
  • n. < nīḍa. Bird's nest; பறவைக்கூடு. நீள நீங்கிய பறவையின் விண்ணுறநிமிர்ந்தான் (கம்பரா. கவந். 40).