தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீலமலை ; ஒரு மலைத்தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டகுலபர்வதங்களுளொன்றும் இளாவிர்தவருஷத்துக்கு வடக்கிலுள்ளதுமான மலைத்தொடர். (பிங்.) 1. Mountain range north of the iḷāvirtavaruṣam, one of aṣṭakula-parvatam, q.v.;
  • கோயம்புத்தூருக்கு வடக்கிலுள்ள நீலகிரிமலை. நீலகிரியி னெடும்புறத் திறுத்தாங்கு (சிலப். 26, 85). 2. The Nilgris, north of Coimbatore district;

வின்சுலோ
  • ''s.'' The blue mountains, the Nilagiri, ''(com.'' Neilgherries.
  • ''s.'' The Neilgherrie mountains, in the Coimbatore district, நீலகிரிமலை. 2. One of the eight ranges of moun tains dividing the words into nine parts, immediately north of Ilavaratha, or the central division, அஷ்டகிரியிலொன்று. 3. The western mountains behind which the sun is supposed to go round. See கிரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Mountainrange north of the iḷāvirtavaruṣam, one of aṣṭa-kula-parvatam, q.v.; அஷ்டகுலபர்வதங்களுளொன்றும் இளாவிர்தவருஷத்துக்கு வடக்கிலுள்ளதுமானமலைத்தொடர். (பிங்.) 2. The Nilgris, north ofCoimbatore district; கோயம்புத்தூருக்கு வடக்கிலுள்ள நீலகிரிமலை. நீலகிரியி னெடும்புறத் திறுத்தாங்கு (சிலப். 26, 85).