தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ச்சிறப்பு ; நீர் நிறைவு ; நேர்வாளமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலநிறைவு. (யாழ்.அக.) Abundance of water in a region;
  • See நேர்வாளம். (Nels.) True croton oil plant;

வின்சுலோ
  • ''s.'' Abundance of water, நீர் நிறைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Abundance of water in a region; சலநிறைவு. (யாழ்.அக.)
  • n. < நேர்வாளம். Truecroton oil plant. See நேர்வாளம். (Nels.)