தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில் வளரும் முள்ளுள்ள பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. (M. M. 579.) Water thorn, s.sh., Hygrophila spinosa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமுள்ளி.
முண்டகம்.
முண்டகம்.

வின்சுலோ
  • ''s.'' One of the முள்ளி plants, Barleria longifolia. ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீர் +. Waterthorn, s. sh.Hygrophila spinosa; பூடுவகை.(M. M. 579.)