தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏரியில் நீர் பற்றுமிடம் ; நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை ; நீரளவு ; காய்கனிகளில் உள்ள சாறு ; நீர்த்தட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்த்தட்டு. Loc. Scarcity of water;
  • ஏரியில் நீர்பற்று மிடம். (C. G.) 1. Water-spread of a tank;
  • நிலத்தில் நீர்வடியாது நிற்கும் நிலை. நீர்ப்பிடிப்பு நிலம். (C. G.) 2. Water-logged condition, as of land;
  • நீரளவு. (W.) 3. Quantity of water;
  • காய்கனிகளில் உள்ள சாறு. (W.) 4. Juiciness of fruits or vegetables;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Water-spread of a tank; ஏரியில் நீர்பற்று மிடம்.(C. G.) 2. Water-logged condition, as ofland; நிலத்தில் நீர்வடியாது நிற்கும் நிலை. நீர்ப்பிடிப்புநிலம். (C. G.) 3. Quantity of water; நீரளவு.(W.) 4. Juiciness of fruits or vegetables; காய்கனிகளில் உள்ள சாறு. (W.)
  • n. < id. +.Scarcity of water; நீர்த்தட்டு. Loc.