தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரிழிவு. (W.) 2. Diabetes;
  • குழந்தைநோய்வகை. (பால வா. 451.) A disease of children;
  • நீர்க்குறைவு. நீர்ப்பாடான பயிர். (W.) 3. Shortage of water;
  • விஷக்கிராணி. நீர்ப்பாடு வந்ததாம் (பணவிடு.300). 1. Violent diarrhoea, sudden and often fatal;

வின்சுலோ
  • ''v. noun.'' Violent diarrh&oe;a, sudden and often fatal, விஷக்கிராணி. 2. Diabetes, ''especially of women,'' நீரழிவு. 3. Drought, want of rain, நீர்க்குறைவு. ''(Beschi.)'' நீர்ப்பாடுமெய்யானாற்கௌபீனந்தாங்குமோ. If a man has a violent diarrh&oe;a, can be keep on his flap-cloth? ''i. e.'' can the weak contend with the mighty?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Vio-lent diarrhœa, sudden and often fatal; விஷக்கிராணி. நீர்ப்பாடு வந்ததாம் (பணவிடு. 300). 2. Dia-betes; நீரிழிவு. (W.) 3. Shortage of water; நீர்க்குறைவு. நீர்ப்பாடான பயிர். (W.)
  • n. < id. +. Adisease of children; குழந்தைநோய்வகை. (பாலவா. 451.)