தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியுட் பாயும் நீரோட்டம். கடின ஸ்தலத்திலே நீர்நரம்பு அறியுமவனாகையாலே வாருணஸ்திரத்தைவிட்டு (ஈடு, 10, 6, 4, பக். 195.) Under ground spring or flow of water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + Under-ground spring or flow of water; பூமியுட்பாயும் நீரோட்டம். கடின ஸ்தலத்திலே நீர்நரம்புஅறியுமவனாகையாலே வாருணாஸ்திரத்தைவிட்டு (ஈடு,10, 6, 4, பக். 195).