தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டுச்சுழிகை. (மாட்டுவா. 21.) 2. Circular of curved marks on the head or body of cattle, indicating their good or ill luck;
  • தண்ணீரிலுண்டாம் சுழி. கடிய நீர்ச்சுழியிலே அகப்பட்டான் (கலித்.140, உரை). [M. nīrccuḻi.] 1. Eddy, whirlpool;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உந்தி, சுரியல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. [M.nīrccuḻi.] Eddy, whirlpool; தண்ணீரிலுண்டாம்சுழி. கடிய நீர்ச்சுழியிலே அகப்பட்டான் (கலித். 140,உரை). 2. Circular or curved marks on thehead or body of cattle, indicating their good orill luck; மாட்டுச்சுழிவகை. (மாட்டுவா. 21.)