தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்ணீர்மிடா ; நீர் இறைக்கும் சால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரிறைக்குஞ் சால். (W.) 2. Bucket;
  • தண்ணீர் மிடா. நீர்ச்சாலையொத்த நிறைந்த சுனைகளையுடைய (மலைபடு. 104, உரை). 1. Large water pot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடங்கர், வட்டம்.

வின்சுலோ
  • ''s.'' A large pot for washer men, or for drink for travellers, &c., தண்ணீர்ச்சால். 2. A bucket as சால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Largewater pot; தண்ணீர் மிடா. நீர்ச்சாலையொத்தநிறைந்த சுனைகளையுடைய (மலைபடு. 104, உரை). 2.Bucket; நீரிறைக்குஞ் சால். (W.)