தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி ; நீர்ப்பிடிப்பு ; நீர்க்கொள்ளுதல் ; நீரால் உண்டாகும் உடம்புவீக்கம் ; கபவாதநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீராலுண்டாம் உடம்பு வீக்கம். நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர் (கடம்ப. பு. இல லா. 148).
  • ஜலதோஷம். 1. Cold;
  • நீர் தங்கிநிற்கக்கூடிய நிலப்பகுதி. (S. I.I. iii, 479.) Water-spread, as of a tank;
  • கபவாத நோய். 2. Bronchial catarrh;

வின்சுலோ
  • ''s.'' Dropsy, tymphany.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cold; ஜலதோஷம். 2. Bronchial catarrh; கபவாத நோய். 3. Dropsy; நீராலுண்டாம் உடம்புவீக்கம். நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர்(கடம்ப. பு. இலீலா. 148).
  • n. < id. +.Water-spread, as of a tank; நீர் தங்கிநிற்கக்கூடியநிலப்பகுதி. (S. I. I. iii, 479.)