தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில் எழும் கொப்புளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரிற்றோன்றும் மொக்குள். (திவா) நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய (தாயு.பராபர.204) Water bubble;

வின்சுலோ
  • ''s.'' A water bubble as குமிழி. நீர்க்குழிபோலநிலையற்றஉடம்பு. The body as transient as a bubble.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Water bubble; நீரிற்றோன்றும் மொக்குள். (திவா.)நீர்க்குமிழி போலென் னினைவுவெளி யாய்க்கரைய(தாயு. பராபர. 204).