தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு , குளம் முதலியவற்றின் கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறு குளம் இவற்றின்கரை. நீர்க்கரை நின்ற கடம்பையேறி (திவ்.நாய்ச்.12, 5) . Embankment of a river or tank;

வின்சுலோ
  • ''s.'' The water's edge, bank of a river, tank, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Embankment of a river or tank; ஆறு குளம் இவற்றின்கரை. நீர்க்கரை நின்ற கடம்பையேறி (திவ்.நாய்ச். 12, 5).