தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும் நேர்நிரைநிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் ; குழந்தைகளுக்கு வரும் கணைநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகட்கு வருங்கணைநோய்வகை. (பாலவா. 41.) A wasting disease, in children;
  • செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும், நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.) Metrical foot of one nēr and two nirai (-0000), as kū-viḷaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem;

வின்சுலோ
  • ''s.'' One of the eight classes in poetry. See அட்டகணம் under கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீர் +.Metrical foot of one nēr and two nirai (-̮̮ ̮̮), as kū-viḷaṅ-kaṉi, considered auspiciousat the commencement of a poem; செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும், நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.)
  • n. < id. +. Awasting disease, in children; குழந்தைகட்கு வருங்கணைநோய்வகை. (பாலவா. 41.)