தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுநீர் தடைபட்டிருக்கும் நோய் ; நீரினால் உண்டாகும் வீக்கம் ; நீர்க்கோவை ; நீர்நோய்வகை ; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர் நோய் வகை Loc. 4. Inflammation of a synovial membrane, synovitis;
  • சிறுநீர் தடைப்பட்டிருக்கும் நோய். (W.) 1. Retention or stoppage of urine, stricture of urethra;
  • நீராலுண்டாம் உடல் வீக்கம். (W.) 2. Dropsy;
  • நீர்க்கோவை Loc. 3. Tonsilitis;
  • ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு? The maximum height up to which water collects, as in a lake, tank, etc.;

வின்சுலோ
  • ''s.'' A stoppage of urine, strangury.
  • ''s.'' Stoppage of urine. See கட்டு. 2. A kind of dropsy, as நீரேற்றம். ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Retention or stoppage of urine, stricture ofurethra; சிறுநீர் தடைப்பட்டிருக்கும் நோய். (W.)2. Dropsy; நீராலுண்டாம் உடல் வீக்கம். (W.) 3.Tonsilitis; நீர்க்கோவை. Loc. 4. Inflammationof a synovial membrane, synovitis; நீர் நோய்வகை. Loc.
  • n. < நீர் +. Themaximum height up to which water collects,as in a lake, tank, etc.; ஏரி முதலியவற்றில் நீர்தேங்கும் அளவு. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு?