தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்புலத்தார்பொருட்டுச் செய்யும் தர்ப்பணம் ; எள்ளும் தண்ணீரும் இறைத்தல் ; காண்க : சந்தியாவந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See. சந்தியாவந்தனம். Loc. 2. Daily oblations of water.
  • பிதிரர் பொருட்டுச்செய்யும் உதகக்கிரியை. நீர்க்கடன் மரபு தாங்கி (சீவக. 1737). Libations of water with sesame seeds and quitch grass or kaus, offered to one's manes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திலதற்பணம்.

வின்சுலோ
  • ''s.'' A ceremony of pouring water mixed with rape seed. See திலோ தகம் under உதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Libations of water with sesame seeds and quitchgrass or kaus, offered to one's manes; பிதிரர்பொருட்டுச்செய்யும் உதகக்கிரியை. நீர்க்கடன் மரபுதாங்கி (சீவக. 1737). 2. Daily oblations ofwater. See சந்தியாவந்தனம். Loc.