நீராவி
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி ; தடாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடாகம். (சிலப். 25, 4, அரும்.) Tank or well;
  • தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி. Steam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேணி, புகை.

வின்சுலோ
  • ''s.'' A tank or well, கேணி. 2. Steam, புகை; [''ex'' ''ஆவி''.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆவி. Steam;தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி.
  • n. < id. + ஆவி. [M.nīrāvi.] Tank or well; தடாகம். (சிலப். 25, 4,அரும்.)