தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுக்காட்டுதல் ; மஞ்சனஞ் செய்வித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சனஞ் செய்வித்தல். நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி (குமர. மீனாட். பிள்ளைத். செங்கீரை.1). To bathe, as an idol;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. Tobathe, as an idol; மஞ்சனஞ் செய்வித்தல். நீராட்டியாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி (குமர. மீனாட்.பிள்ளைத். செங்கீரை. 1).