தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் சூழ்ந்த பூமி ; காஞ்சியில் உள்ள திருமால் கோயில்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கடல் சூழ்ந்த இடம்] பூமி. நீரகம் பனிக்கு . . . கடுந்திறல் (மலைபடு. 81). 1. The earth, as sea-girt;
  • கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்று. (திவ். திருநெடுந். 8.) 2. A Viṣṇu shrine in Kācīpuram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. The earth,as sea-girt; [கடல் சூழ்ந்த இடம்] பூமி. நீரகம்பனிக்கு . . . கடுந்திறல் (மலைபடு. 81). 2. A Viṣṇushrine in Kāñcīpuram; கச்சியிலுள்ள திருமால்கோயில்களுள் ஒன்று. (திவ். திருநெடுந். 8.)