தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்கடம்பு ; செங்கடம்பு ; உத்திரட்டாதிநாள் ; காண்க : நீர்க்கடம்பு ; காரணம் ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. 4. Niepabark, l. tr., Samadera indica;
  • . 1. See நீர்க்கடம்பு. (பிங்).
  • காரணம். (பிங்.) Cause, reason;
  • See செங்கடம்பு. (L.) 3. Small Indian oak.
  • See வெண்கடம்பு (மலை.) 2. Common Indian oak.
  • See உத்திரட்டாதி. (பிங்.) 5. The 26th nakṣatra.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flower tree sacred to Skanda, கடம்பு; 2. the 26th lunar asterism, உத்திரட்டாதி.

வின்சுலோ
  • [nīpam] ''s.'' The கடம்பு tree. 2. The white கடம்பு tree. See கடம்பு. 3. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. W. p. 484. NEEPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nīpa. 1. See நீர்க்கடம்பு.(பிங்.) 2. Common Indian oak. See வெண்கடம்பு. (மலை.) 3. Small Indian oak. See செங்கடம்பு. (L.) 4. Niepabark, l. tr.Samaderaindica; மரவகை. 5. The 26th nakṣatra. Seeஉத்திரட்டாதி. (பிங்.)
  • n. < nibha. Cause, reason;காரணம். (பிங்.)
  • n. < nibha. Cause, reason;காரணம். (பிங்.)