தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில் மிதந்து செல்லுதல் ; கடத்தல் ; பெருகுதல் ; வெல்லுதல் ; கழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெல்லுதல். இலங்கருவிய வரைநீந்தி (மதுரைக். 57). 2. To get over, overcome;
  • கழித்தல். மணப்பருங்காமந் தணப்ப நீந்தி (அகநா. 50). 3. To relinquish, give up;
  • பெருகுதல். நெடும்பெருங்க ணீந்தின நீர் (பு வெ.12, பெண்பாற். 8).- tr. 2. To overflow;
  • கை கால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல். நீந்துபுனல் (திவா.5, 68). 1. To swim in water;
  • கடத்தல். பிறவிப் பெருங்கடனீந்துவர் (குறள், 10). 1. To swim across, cross over, escape from;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To swimin water; கை கால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல். நீந்துபுனல் (திவா. 5, 68). 2. To overflow;பெருகுதல். நெடும்பெருங்க ணீந்தின நீர் (பு. வெ. 12,பெண்பாற். 8).--tr. 1. To swim across, crossover, escape from; கடத்தல். பிறவிப் பெருங்கடனீந்துவர் (குறள், 10). 2. To get over, overcome;வெல்லுதல். இலங்கருவிய வரைநீந்தி (மதுரைக். 57).3. To relinquish, give up; கழித்தல். மணப்பருங்காமந் தணப்ப நீந்தி (அகநா. 50).