தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளம் ; ஆழம் ; கடல் ; மிகுதி ; தண்ணீர்விட்டான்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. நிறை நறுங் கூர்ந்த னீத்தம் (கம்பரா. நாடவி. 59) 4. Excess, abundance;
  • கடல். (சீவக. 2421, உரை) 3. Sea;
  • ஆழம். வெள்ளநீர் நீத்தத்துள் (பரிபா. 11, 53) 2. Depth;
  • வெள்ளம். நிவந்துசென் னீத்துங் குளங்கொளச் சாற்றி (மதுரைக். 246) 1. Flood;
  • தண்ணீர்விட்டான். (மூ.அ) Climbing asparagus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flood, deluge, வெள்ளம்.

வின்சுலோ
  • [nīttam] ''s.'' Flood, deluge, overflow, inundation, வெள்ளம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீந்து-. 1. Flood;வெள்ளம். நிவந்துசென் னீத்தங் குளங்கொளச் சாற்றி(மதுரைக். 246). 2. Depth; ஆழம். வெள்ளநீர்நீத்தத்துள் (பரிபா. 11, 53). 3. Sea; கடல். (சீவக.2421, உரை.) 4. Excess, abundance; மிகுதி. நிறைநறுங் கூந்த னீத்தம் (கம்பரா. நாடவி. 59).
  • n. prob. நீகதம். Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மூ. அ.)