தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாமனாவதாரம் எடுத்து வளர்ந்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (வாமனாவதாரமெடுத்து வளர்ந்தவன்) திருமால். நீண்டவன் றுயின்றசூழ லிதுவெனின் (கம்பரா.குகப்.41) Viṣṇu, as one who grew to great height in his dwarf in carnation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Viṣṇu, asone who grew to great height in His dwarf incarnation; [வாமனாவதாரமெடுத்து வளர்ந்தவன்]திருமால். நீண்டவன் றுயின்றசூழ லிதுவெனின்(கம்பரா. குகப். 41).