தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீளச்செய்தல் ; முடக்காது நேர் நிறுத்தல் ; நைவேத்தியம் முதலியவை அளித்தல் ; கொடுத்தல் ; செருகுதல் ; நீளப்பேசுதல் ; இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல் ; தாமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதித்தல் 8. To delay, procrastinate, retard, defer;
  • இசைமுதலியவற்றில் காலநீட்டித்தல் 7. To polong, as a note;
  • நீளப்பேசுதல் 6. To speak at length or too much;
  • செருகுதல்இ குருதிவாள்....புண்ணுணீட்டி (சீவக. 2293) 5. To insert, drive into;
  • கொடுத்தல் பாடிய புலவர்க்குப் பரிசினீட்டின்று (பு வெ. 3, 16 கொளு) 4. To give;
  • நைவேத்திய முதலிய சமர்ப்பித்தல். தளிகை நீட்டினதெல்லாம் (திருவிருத். 33, பக். 204) 3. To offer, as oblations;
  • முடக்காது நேர்நிறுத்துதல். கையை நீட்டினான் 2. To straighten;
  • நீளச்செய்தல் 1. To lengthen, reach forth, extend; to stretch out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of நீள்-.1. To lengthen, reach forth, extend; to stretchout; நீளச்செய்தல். 2. To straighten; முடக்காதுநேர்நிறுத்துதல். கையை நீட்டினான். 3. To offer,as oblations; நைவேத்திய முதலிய சமர்ப்பித்தல்.தளிகை நீட்டினதெல்லாம் (திருவிருத். 33, பக். 204).4. To give; கொடுத்தல். பாடிய புலவர்க்குப் பரிசினீட்டின்று (பு. வெ. 3, 16, கொளு). 5. To insert,drive into; செருகுதல். குருதிவாள் . . . புண்ணுணீட்டி (சீவக. 2293). 6. To speak at length ortoo much; நீளப்பேசுதல். 7. To prolong, as anote; இசைமுதலியவற்றில் காலநீட்டித்தல். 8. Todelay, procrastinate, retard, defer; தாமதித்தல்.