தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரித்துச் சொல்லுதல் ; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவரித்துச் சொல்லுதல். நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனனெந்தாய் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 63). To speak at great length, in great detail;
  • சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் Colloq. To drawl out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. &intr. < id. +. 1. To speak at great length,in great detail; விவரித்துச் சொல்லுதல். நீட்டிப்பேசுதலை நினைக்கவும் பயந்தனனெந்தாய் (அருட்பா, vi,பிள்ளைப்பெரு. 63). 2. To drawl out; சொற்களைநீட்டி உச்சரித்துப் பேசுதல். Colloq.