தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நீட்டல்

வின்சுலோ
  • --நீட்டலளவை--நீட்டள வை, ''s.'' Long measure, one of the four kinds of measure, நான்களவையிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeநீட்டல், 3.