தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீளுதல் ; நிலைநிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீளுதல். ஆயுசு நீடிக்கிறது. 1. To lengthen time, distance, etc.;
  • நிலைநிற்றல். (W.) 2. To endure, last; to be permanent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெடுகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < நீடு-. 1. Tolengthen time, distance, etc.; நீளுதல். ஆயுசுநீடிக்கிறது. 2. To endure, last; to be permanent;நிலைநிற்றல். (W.)