தமிழ் - தமிழ் அகரமுதலி
    எங்கும் பரவியிருக்கும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபத்துவம். தேய நீடி யில்லாமைபோல் (ஞானவா.ல லை.32)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i.live long, last long, நீளி; 2. grow long by extension, நீளு. நீடித்தவாழ்வு, a long continued prosperity. நீடித்திருக்க, நீடித்துவாழ, to live long, to endure. நீடிப்பு, v. n. longevity.

வின்சுலோ
  • [nīṭi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To lengthen, as time, &c., நீள. 2. To extend as life, be long lived, ஆயுசுநீடிக்க. 3. To endure, last, be permanent, நிலைநிற்க; [''ex'' நீடு, ''v.'' தெய்வமவனைநீடிக்கவைத்தழித்தது. Providence which long preserved, at length, destroyed him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Omnipresence; விபுத்துவம். தேய நீடி யில்லாமைபோல் (ஞானவா. லீலை. 32).