தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழம் ; வெள்ளம் ; மீன்நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீந்தக்கூடிய ஆழம். நீச்சுநிலை காணாம னிற்குநாள் (தாயு. எந்நாட். ஆனந்த.1) Swimming depth, as of water;
  • வெள்ளம். நீச்சாற் பெருந்திடு காவேரியாற்றை (தனிப்பா. i, 82,163) Flood;
  • மீன்கவிச்சு. இவனுக்கு மீசைமேலே நீச்சடிக்கவேணும். (W.) Bad smell of fish;
  • நீந்துகை. Swimming;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீந்து-. 1. Swimming;நீந்துகை. 2. Flood; வெள்ளம். நீச்சாற் பெருத்திடு காவேரியாற்றை (தனிப்பா. i, 82, 163). 3.Swimming depth, as of water; நீந்தக்கூடியஆழம். நீச்சுநிலை காணாம னிற்குநாள் (தாயு. எந்நாட்.ஆனந்த. 1).
  • n. < T. nītcu. cf. nīca. Badsmell of fish; மீன்கவிச்சு. இவனுக்கு மீசைமேலேநீச்சடிக்கவேணும். (W.)