தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தோன் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் ; அறிவில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢நீசக்கிரகம் Astrol;
  • அறிவில்லாதவன். (திவ். திருச்சந்த. 66, வ்யா. பக். 192.) Ignorant person;
  • நீசனை இழிந்தோன். நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் (நாலடி, 68) Low, vile person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈனன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nīca. 1. Low, vile person; இழிந்தோன். நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப்பரக்கும் (நாலடி, 68). 2. (Astrol.) See நீசக்கிரகம், 1.
  • n. < nīca. Ignorant person;அறிவில்லாதவன். (திவ். திருச்சந்த. 66, வ்யா. பக்.192.)