தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிதல் ; ஒழித்தல் ; கடத்தல் ; மாறுதல் ; விடுதலையாதல் ; தள்ளுண்ணுதல் ; நடத்தல் ; ஒழிதல் ; நீந்துதல் ; பிளவுபடுதல் ; விரிந்து அகலுதல் ; சிதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளவுபடுதல். (J.) 7. To form, as a gap, crevice chasm;
  • விரிந்தகலுதல். (W.) 8. To be spread out, as fingers, legs;
  • சிதறுதல். (W.) 9. To be dispelled, scattered;
  • நீந்துதல். (J.) 6. cf. நீந்து-. To swim;
  • நடத்தல். (சூடா) 5. To go, proceed;
  • ஒழிதல்.(W.) 4. To be excepted, excluded;
  • தள்ளுண்ணுதல். 3. To be dismissed, discharged;
  • விடுதலையாதல். (W.) 2. To be liberated, released;
  • மாறுதல். (W.) 1. To turn away; to be warded off;
  • கடத்தல். நீங்கி னானந்த நெடுநதி (கம்பரா.வனம்புகு.36). -intr. 3. To pass over;
  • ஒழித்தல். பரிவுமிடுக்கணும்.....நீங்குமின் (சிலப்). 2. To give up, abandon;
  • பிரிதல். நீங்கிற் றெறூஉம் (குறள், 1104); 1. To leave, go, depart, separate, from;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. K. nīgu,M. nīṅṅuka.] 1. To leave, go, depart,separate from; பிரிதல். நீங்கிற் றெறூஉம் (குறள்,1104). 2. To give up, abandon; ஒழித்தல். பரிவுமிடுக்கணும் . . . நீங்குமின் (சிலப்.). 3. To passover; கடத்தல். நீங்கி னானந்த நெடுநதி (கம்பரா.வனம்புகு. 36).--intr. 1. To turn away;to be warded off; மாறுதல். (W.) 2. To beliberated, released; விடுதலையாதல். (W.) 3. Tobe dismissed, discharged; தள்ளுண்ணுதல். 4.To be excepted, excluded; ஒழிதல். (W.) 5.To go, proceed; நடத்தல். (சூடா.) 6. cf. நீந்து-.To swim; நீந்துதல். (J.) 7. To form, as a gap,crevice chasm; பிளவுபடுதல். (J.) 8. To bespread out, as fingers, legs; விரிந்தகலுதல். (W.)9. To be dispelled, scattered; சிதறுதல். (W.)