தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகுகை ; பிளப்பு ; புறம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளப்பு. (J.) 2. Gap, chink;
  • விலங்குகை. 1. Removing, separating;
  • See காட்டுப்பூவரசு. (L.) False fern tree.
  • புறம்பு. (யாழ். அக.) 3.Outside;

வின்சுலோ
  • [nīngkl] ''s. [prov.]'' A gap, chink, as நீம்பல். 2. See நீங்கு.
  • [nīngkl] ''v. noun.'' Removing, separat ing, &c., ''as the verb.'' அதுநீங்கலாகமற்றதைக்கொண்டுவா. With the exception of that, bring the rest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நீங்கு-. 1. Removing,separating; விலங்குகை. 2. Gap, chink; பிளப்பு.(J.) 3. Outside; புறம்பு. (யாழ். அக.)
  • n. False fern tree. Seeகாட்டுப்பூவரசு. (L.)