தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; உண்மை ; உறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதி (நாநார்த்த.) Certainty;
  • ஒப்பு. 1. Resemblance;
  • நிசம். 2. Truth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிகாசம், s. comparison, resemblance, உவனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒப்பு,நிசம்.
உவமை.
உவமை.

வின்சுலோ
  • [nīkācam] ''s.'' [''also'' நிகாசம்.] Comparison, resemblance, உவமை. W. p. 483. NEEKASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nī-kāša. (யாழ். அக.)1. Resemblance; ஒப்பு. 2. Truth; நிசம்.
  • n. < nīkaša. Certainty;உறுதி (நாநார்த்த.)