தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளுக்குப் படைக்கும் அமுது ; ஒப்புவிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளுக்குப் படைக்கு அமுது. நிவேதனஞ் செய்தான் (சேதுபு. சங்கர. 85). 2. Offering of rice, etc., made to a deity;
  • ஒப்புவித்தை. 1. Offering, dedicating;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. delivering over, dedicating, ஒப்புவிக்கை; 2. offering made to a deity or an idol, காணிக்கை; 3. speaking, utterance, சொல்லுகை. நிவேதனம்பண்ண, to deliver over, to dedicate.

வின்சுலோ
  • [nivētaṉam] ''s.'' Delivering over, offer ing, dedicating, ஒப்புவிக்கை. W. p. 479. NIVEDANA. 2. Offering made to a deity or idol, நைவேத்தியம். 3. (சது.) Speak ing, uttering, சொல்லுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-vēdana.1. Offering, dedicating; ஒப்புவிக்கை. 2. Offering of rice, etc., made to a deity; கடவுளுக்குப்படைக்கும் அமுது. நிவேதனஞ் செய்தான் (சேதுபு.சங்கர. 85).