தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடுதலை ; காண்க : நிவிர்த்திகலை ; துறவு ; ஒழிப்பு ; போக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போக்கு. அப்படிச்செய்யாமல் வேறு நிவிர்த்தி இல்லை. 5. Remedy; redress; escape;
  • விடுதலை. பந்தத்தினின்றும் நிவிர்த்திபெற்ற ஆன்மாக்கள் (சி. போ. பா. பக். 143, புதுப்.). 1. Release;
  • . 2. See நிவாரணம், 3.
  • துறவு (பிங்.) பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் (திருப்பு. 310). 3. Renunciation of the world, opp. to piravirtti;
  • . 4. See நிவிர்த்திகலை. (சி. சி. 2, 74, ஞானப்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (com. நிவர்த்தி) நிவிர்த்தம், s. (நி, priv.), renunciation, cessation of actions, துறப்பு; 2. removal, termination, ஒழிப்பு; 3. abolition, expiation, cancelling, நிவாரணம். நிவர்த்திபண்ண, -செய்ய, to remove, to abolish, to expiate, to clear away. பாவநிவிர்த்தி, expiation of sins. வியாதி நிவிர்த்தி, cure of sickness.
  • நிவர்த்தி, VI. v. t. expiate, cast off, abolish, விலக்கு.

வின்சுலோ
  • [nivirtti] ''s.'' [''com.'' நிவர்த்தி.] Aboli tion, expiation, cancelling, பிராயச்சித்தம். 2. Removal, termination, extinction, cessa tion, ஒழிப்பு. 3. Renunciation of seculari ties, cessation of action and motion; separation from the world, துறவு; [''ex'' நி, ''neg.''] W. p. 479. NIVRUTTI.
  • [nivirtti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To expiate, cast off, abolish, விலக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-vṛtti. 1.Release; விடுதலை. பந்தத்தினின்றும் நிவிர்த்திபெற்றஆன்மாக்கள் (சி. போ. பா. பக். 143, புதுப்.) 2. Seeநிவாரணம், 3. 3. Renunciation of the world,opp. to piravirtti; துறவு. (பிங்.) பரிபக்குவர்நிட்டை நிவிர்த்தியினில் (திருப்பு. 310). 4. Seeநிவிர்திகலை. (சி. சி. 2, 74, ஞானப்.) 5. Remedy;redress; escape; போக்கு. அப்படிச்செய்யாமல்வேறு நிவிர்த்தி இல்லை.