தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வம் அல்லது பெரியார் வாழிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வம் அல்லது பெரியார் வாழிடம். (W.) Abode, habitation, as of a deity or a great person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an abode, a dwelling, (spoken only of God or of a great personage) இருப்பிடம். நிவாசிக்க, to inhabit.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருப்பிடம்.
வீடு.
வீடு.

வின்சுலோ
  • [nivācam] ''s.'' Abode, habitation, dwell ing, ''spoken only of God or of a great per sonage,'' இருப்பிடம். W. p. 478. NIVASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-vāsa. Abode,habitation, as of a deity or a great person;தெய்வம் அல்லது பெரியார் வாழிடம். (W.)