தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற்றொண்டு ; கோயிற்செலவு ; நிபந்தனை ; வேலைத்திட்டம் ; கடவுளை வழிபடும் இடம் ; சங்கிரகநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளை வழிபடும் இடம். 5. Place of worship;
  • சங்கிரக நூல். 6. Compilation, compendium;
  • நிபந்தனை. 1. Condition, agreement;
  • வேலைத்திட்டம். பலபணி நிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 137). 2. Allotted duties, as of servants;
  • கோயிற்செலவு. மஹாதேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு (S. I. I. iii, 25). 3. Temple expenses;
  • கோயிற்கைங்கரியம். நிவந்தக்காரர். 4. Temple service;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-bandha. 1.Condition, agreement; நிபந்தனை. 2. Allottedduties, as of servants; வேலைத்திட்டம். பலபணிநிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி (S. I. I. iii, 137).3. Temple expenses; கோயிற்செலவு. மஹாதேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு (S. I. I. iii, 25).4. Temple service; கோயிற்கைங்கரியம் நிவந்தக்காரர். 5. Place of worship; கடவுளை வழிபடும்இடம். புனைமணி நிவந்தம் (உபதேசகா. சிவவிரத.223). 6. Compilation, compendium; சங்கிரகநூல்.