தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற்றொண்டு செய்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்கைங்கரியஞ் செய்வோர். பலபணி நிவந்தக்காரர்க்கும் (S. I. I. iii, 137). Temple servants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிவந்தம் +. Temple servants; கோயிற்கைங்கரியஞ் செய்வோர். பலபணி நிவந்தக்காரர்க்கும் (S. I. I. iii,137).