தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; நீதி ; காற்று ; நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீதி. (பிங்.) 2. Virtue, morality;
  • காற்று. (பிங்.) 3. Air;
  • நோய். (சூடா.) 4. Disease;
  • ஒளி. (திவா.) 1. Lustre; light;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wind, air, காற்று.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்று.

வின்சுலோ
  • [niẕli] ''s.'' Wind, air, காற்று. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lustre; light; ஒளி.(திவா.) 2. Virtue, morality; நீதி. (பிங்.) 3. Air;காற்று. (பிங்.) 4. Disease; நோய். (சூடா.)