தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓவியத்தில் மங்கின பக்கம் ; மாதிரி ; மெய்ம்மையற்றது ; தோற்பாவையாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு. குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையிலே (திவ். பெரியாழ். 2,5,3 வ்யா. பக். 340) 1. Movement of a person's shadow;
  • தோற்பாவையாட்டம். Loc. 4. A kind of puppet show;
  • மெய்ம்மையற்றது. (W.) 3. A mere phantom;
  • சித்திரத்தில் மங்கினபக்கம். (W.) 1. Shade, in painting;
  • புகைப்படங்களின் சலனத்தாலமைந்த காட்சி. Mod. 2. Cinema;
  • மாதிரி. (W.) 2. Typical representation;

வின்சுலோ
  • ''s. v. noun.'' Any thing like a shadow, shade in painting, &c. 2. Typical representation, adumbration, 3. A mere phantom.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Shade, in painting; சித்திரத்தில் மங்கினபக்கம். (W.)2. Typical representation; மாதிரி. (W.) 3. Amere phantom; மெய்ம்மையற்றது. (W.) 4. Akind of puppet show; தோற்பாவையாட்டம். Loc.
  • n. < நிழல் +.1. Movement of a person's shadow; ஆள்நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு. குறுவிழிக்கொண்டு வந்தார்போனார் நிழலாட்டம் பார்த்துக்கொண்டு கிடக்கையிலே (திவ். பெரியாழ். 2, 5, 3,வ்யா. பக். 340). 2. Cinema; புகைப்படங்களின்சலனத்தாலமைந்த காட்சி. Mod.