தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைபேறு ; உறுதி ; நிலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைமை. (W.) 3. State, condition, circumstances;
  • நிச்சயம். வானகம் புகுவது நிலைவரம் (இராமநா. அயோத். 16). 2. Certainty, assurance, sureness;
  • நிலைபேறு. 1. Permanence, firmness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிலைபரம்.

வின்சுலோ
  • ''s.'' [''improp.'' நிலைபரம். ''Tel.'' நிலவரமு.] State, condition, circum stances, நிலைமை. 2. Certainty, assurance, உண்மை. 3. Firmness, steadiness, sure ness, உறுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + bhara.[T. nilavaramu.] 1. Permanence, firmness;நிலைபேறு. 2. Certainty, assurance, sureness;நிச்சயம். வானகம் புகுவது நிலைவரம் (இராமநா.அயோத். 16). 3. State, condition, circumstances; நிலைமை. (W.)