தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைத்துநில்லாமை ; உறுதியின்மை , உறுதியற்ற தன்மை ; அழிந்துபடும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதியின்மை. (யாழ். அக.) 2. Fickleness, wavering;
  • ஸ்திரமாயிராமை. (குறள், அதி. 34.) 1. Instability, as of riches; transitoriness;

வின்சுலோ
  • ''neg. v. noun.'' Being tran sient, &c., as நிலையில்லாமை, which see,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலை- +ஆ neg. 1. Instability, as of riches; transitoriness; ஸ்திரமாயிராமை. (குறள், அதி. 34.) 2.Fickleness, wavering; உறுதியின்மை. (யாழ். அக.)