தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதப்புணர்சிக்கண் முதலில் நிற்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல்.எழுத்.173) Antecedent word, the first of two words in a euphonic combination;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The pre ceding or antecedent word, வருமொழிக்கு முதன்மொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < நிலை +. (Gram.)Antecedent word, the first of two words ina euphonic combination; பதப்புணர்ச்சிக்கண்முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமையுருபிற்கு (தொல். எழுத். 173).