தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைப்பிடம் ; உறுதி ; தூண் ; மானம் ; வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதி. 1.Permanence, stability;
  • நிலைப்பிடம். 2. Firm footing or situation;
  • தூண். (W.) 3. Pillar or post;
  • மோட்சம். (அக. நி.) 4. Final bliss;
  • மானம். (அக. நி.) 5. Honour, reputation;

வின்சுலோ
  • ''s.'' A firm position or situ ation, அசையாமை. 2. Firm footing, sta bility, உறுதி. 3. A pillar or post, துண். 4. Final bliss, மோட்சம். (சது.) 5. Honor, reputation, character, மானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலை +. 1.Permanence, stability; உறுதி. 2. Firm footingor situation; நிலைப்பிடம். 3. Pillar or post;தூண். (W.) 4. Final bliss; மோட்சம். (அக. நி.)5. Honour, reputation; மானம். (அக. நி.)