தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசிறை தண்டுஞ் சாலை. (S. I. I. ii. 353) Office for collection of revenue;
  • தங்குமிடம். போர்யானை யாக்கு நிலைக்களம் (ஏலாதி, 12) Stand, standing place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நின்றவிடம்.

வின்சுலோ
  • ''s.'' Site, situation, location of a person or thing, இருப்பிடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலை +.Stand, standing place; தங்குமிடம். போர்யானையாக்கு நிலைக்களம் (ஏலாதி, 12).
  • n. < நிலை +.Office for collection of revenue; அரசிறை தண்டுஞ் சாலை. (S. I. I. ii, 353.)