தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையிலமைந்த கதவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையிலமைந்த கதவு. முழு நிலைக்கதவ மகற்றி முன்னின்று (பெருங்.மகத.13,71). Door fixed on a frame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Door fixed on a frame; நிலையிலமைந்த கதவு. முழுநிலைக்கதவ மகற்றி முன்னின்று (பெருங். மகத. 13, 71).