தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமை தவறுதல் ; நெறி பிறழ்தல் ; தயங்குதல் ; சிதறுண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெறிவழுவுதல். 2. To swerve from the path of virtue;
  • தயங்குதல். 3. To be discouraged; to lose self-command; to be disconcerted, perplexed;
  • நிலைமை தளர்தல். வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்து விழுதலின் (கம்பரா. முதற்போர்.55). 4. To lose hold; to be unstrung;
  • சிதறுண்ணுதல். 5. To be routed, as an army;
  • நிலைமைதவறுதல். 1. To be ruined in circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue;நெறிவழுவுதல். 3. To be discouraged; to loseself-command; to be disconcerted, perplexed;தயங்குதல். 4. To lose hold; to be unstrung;நிலைமை தளர்தல். வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்துவிழுதலின் (கம்பரா. முதற்போர். 55). 5. To berouted, as an army; சிதறுண்ணுதல்.