தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலாக்காலத்து உலவுவதற்காக வீட்டின்மேல் அமைத்த திறந்தவெளி முற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலவின்பம் துய்க்கும் திறந்த மேன்மாடம். (திவா.) நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் (திவ். பெரியதி. 8, 2, 2). Terrace for enjoying the moonlight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறமியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Terrace for enjoying the moonlight; நிலவின்பம்துய்க்கும் திறந்த மேன்மாடம். (திவா.) நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் (திவ். பெரியதி. 8, 2,2).