தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரகிரணங்களை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை. (திவா.) Cakōra, the Greek partridge, Caccabis graeca, as feeding on moon-beams;

வின்சுலோ
  • -நிலாமுகிப்புள், ''s.'' The bar tavelle, or Greek partridge as feeding on moon-beams, Perdix rufa, சகோரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cakōra,the Greek partridgeCaccabis graeca, as feedingon moon-beams; சந்திரகிரணங்களை உணவாகக்கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை. (திவா.)