- ஒளிவிடுதல். (பிங்.) 4. To emit rays; to shine;
- பரவுதல். (W.) 5. To spread, extend, pervade;
- நிலைத்திருத்தல். யாரு நிலவார் நிலமிசை மேல் (நாலடி, 22); 1. To be permanent, fixed;
- தங்குதல். இறுதியு மிடையும் ... நிலவுதல் (தொல். சொல். 103). 2. To stay;
- வழங்குதல். நிலவு மரபினையுடையது. (W.) 3. To exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, in force or practice, as a religion;
|