தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; சந்திரன் ; நிலவொளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நிலா. (பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல். 95).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிலா, s. the moon, சந்திரன்; 2. moonlight, சந்திரிகை; 3. luminousness, splendour, light, ஒளி. நிலவிலே, in moonshine. நிலவுகாலம், time of moonshine, moon-light night. நிலவுதயம், rising of the moon. நிலவெறிக்கிறது, நிலாக்காய்கிறது, the moon shines. நிலாக்கொழுந்து, the new moon. நிலாப்பதிவு, the dark part of the moon's age, moonless night. நிலாமணி, the moon-stone, சந்திர காந்தம். நிலாமண்டபம், --முற்றம், a piazza, terrace etc. for enjoying the moonlight. நிலாமண்டலம், the orb & region of the moon. நிலாமுகி, நிலாமுகிப்புள், நிலாமுகிப் பட்சி, சகோரபட்சி, a kind of partridge as feeding on moon-beams, perdix rufa. நிலாவெளிச்சம், moon-light.
  • நிலாவு, III. v. i. shine, பிரகாசி; 2. exist, be in use, வழங்கு; 3. spread, extend, pervade, பரவு. உண்ணிலாவிய, (உள்+நிலாவிய) துயரம், grief which overwhelms the heart. நிலவுமரபினையுடையது, it has the credit of usage.

வின்சுலோ
  • [nilvu ] --நிலா, ''s.'' Luminousness, light, splendor, ஒளி. 2. Moon-shine, சந்திரிகை. 3. Moon, சந்திரன். ''(c.)'' நிலவுக்கொளித்துப்பரதேசம்போகலாமோ. Can one travel so as to hide himself from the moon? Can sinners escape the eye of God? நிலாப்பதிவிலேபோய்விட்டது. The moon is getting low.
  • [nilvu ] --நிலாவு, கிறது, நிலவினது, நிலா வினது, ம், நிலவ, நிலாவ, ''v. n.'' To emit rays, to shine, பிரகாசிக்க. 2. To exist, be in use, in vogue, in circulation--as a word; to be practised--as a religion; to be extant, be in force, வழங்க. 3. To spread, extend, pervade, பாவ. ''(p.)'' நிலவக்கோட்டினாள். She made a splendid drawing. நிலாவுமரபினையுடையது. It has the credit of usage. ''(p.)'' உண்ணிலாவியதுயரம். Grief which over whelms the heart.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலவு-. See நிலா.(பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து(நெடுநல். 95).